பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Added : மே 16, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடை தொழில் தற்போது நூல் விலை உயர்வால் மேலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி யாளர்கள் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர்.இந்நிலையில், நூல் விலை
பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடை தொழில் தற்போது நூல் விலை உயர்வால் மேலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி யாளர்கள் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்னைகளை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும், பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
16-மே-202219:19:40 IST Report Abuse
Chakkaravarthi Sk Why not talk to the 5 member Economist committee? Like we invited global ter for COVID vaccines, why not put out global ter for supplying yarn?
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
16-மே-202219:17:00 IST Report Abuse
Chakkaravarthi Sk Writing letters - like a school student??? If we can form a committee of MPs and MLAs for rescuing Tamil students from Ukraine, why not form a committee to bring down the price of yarn? Why we request ondriya arasu? Everything in Tamilnadu can be controlled by state government. Why not we do it like the way we do with Chancellor's for universities in Tamilnadu?
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
16-மே-202218:28:42 IST Report Abuse
sankar அதோடு ஒரு குழுவும் அமைச்சுருங்க சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X