மின் விபத்தால் உடல் கருகிய மின் பணியாளருக்கு சிகிச்சை

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | |
Advertisement
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி துனை மின் நிலையத்தில் ஜம்பரில் இன்று மாலை பழுது ஏற்ப்பட்டது. தொடர்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டு பழுதை சீரமைக்கும் பணியில் மின் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மின் சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த மின் பாதை ஆய்வாளர் ஆனந்தராஜ் 48 என்பவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல்
பந்தலூர், மின் விபத்து, மின் பணியாளர்,

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி துனை மின் நிலையத்தில் ஜம்பரில் இன்று மாலை பழுது ஏற்ப்பட்டது. தொடர்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டு பழுதை சீரமைக்கும் பணியில் மின் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென மின் சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த மின் பாதை ஆய்வாளர் ஆனந்தராஜ் 48 என்பவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் முழுவதும் கருகியது. உடன் பணியாற்றியவர்கள் பந்தலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்த சம்பவம் உப்பட்டியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X