இலங்கை மக்களுக்காக ரூ.10,000 நிதி வழங்கிய யாசகர்!

Added : மே 16, 2022 | |
Advertisement
திண்டுக்கல்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில், துாத்துக்குடி யாசகர் பூல்பாண்டியன்(71), தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, திண்டுக்கல் கலெக்டரிடம் நிதி வழங்கினார். சில நாட்களுக்கு முன், இலங்கை தமிழர்களுக்கு உதவ, மதுரை கலெக்டரிடம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். கோவிட் காலத்திலும், தான் யாசகம் பெற்ற ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான
இலங்கை மக்களுக்காக ரூ.10,000 நிதி வழங்கிய யாசகர்!

திண்டுக்கல்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில், துாத்துக்குடி யாசகர் பூல்பாண்டியன்(71), தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, திண்டுக்கல் கலெக்டரிடம் நிதி வழங்கினார். சில நாட்களுக்கு முன், இலங்கை தமிழர்களுக்கு உதவ, மதுரை கலெக்டரிடம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். கோவிட் காலத்திலும், தான் யாசகம் பெற்ற ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை, கோவிட் தடுப்பு நிதிக்காக அவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X