மனைவியர் தினம் வேண்டும்: மத்திய அமைச்சர்

Added : மே 16, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மனைவியை போற்றும் வகையில் மனைவியர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நம்மை ஈன்றெடுத்து, நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தவர் அன்னை. ஆனால் நம் நல்லது, கெட்டது என அனைத்திலும் நம்முடன் இருப்பவர் மனைவி. ஒவ்வொரு ஆண்மகனின்
Wife Day, Ramdas Athawale

புதுடில்லி: ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மனைவியை போற்றும் வகையில் மனைவியர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நம்மை ஈன்றெடுத்து, நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தவர் அன்னை. ஆனால் நம் நல்லது, கெட்டது என அனைத்திலும் நம்முடன் இருப்பவர் மனைவி. ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும், அவரவர் மனைவி இருக்கிறார். எனவே, மனைவியர் தினம் கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-மே-202207:35:38 IST Report Abuse
Matt P மகளிர் தினம் என்று ஒன்று இருக்குதே. அது மனைவிக்கும் சேர்த்து தான்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-202206:37:18 IST Report Abuse
Mani . V அப்படியே இணைவியர் தினமும், துணைவியர் தினமும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
17-மே-202200:15:36 IST Report Abuse
Fastrack திராவிட தலைவருங்க துணைவியார் தினத்துக்கும் கோரிக்கை விடுவார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X