பா.ஜ.,வில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரின் 'மாஜி' மனைவி

Updated : மே 16, 2022 | Added : மே 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின், முன்னாள் மனைவி காயத்திரி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் இன்று(மே 16) பா.ஜ.,வில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
BJP, தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன் மனைவி, பா.ஜ., இணைந்தார்,

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின், முன்னாள் மனைவி காயத்திரி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் இன்று(மே 16) பா.ஜ.,வில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-மே-202210:22:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அந்த நபரின்..... அனைத்தையும் நாட்டு மக்களுக்கு சொல்லுவார் என்று எதிர்பார்ப்போம்
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
17-மே-202207:24:00 IST Report Abuse
Nithila Vazhuthi இனி எதிர்கட்சி தலைவர்கள் வீட்டில் சண்டையிட்ட சொந்தக்காரர்கள், வேலைலிருந்து துரத்தப்பட்ட வாட்ச் மேன், திருடிவிட்டு ஒடிப்போன கார் ஓட்டுனர்களை பிஜேபியில் சேர்த்துக்கங்க, கட்சி விளங்கிடும்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
17-மே-202207:57:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஇந்த செய்தியால ரொம்ப பாதிக்கட்டிருக்கீங்க போலிருக்கே ?...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-மே-202211:53:14 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\இந்த செய்தியால ரொம்ப பாதிக்கட்டிருக்கீங்க போலிருக்கே ?...\\ .. அதிலென்ன சந்தேகம் ??...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
17-மே-202200:45:47 IST Report Abuse
John Miller சூர்யா சிவா, காயத்ரி என்று ஒவ்வொரு ஓட்டாக தினமும் பிடித்து எப்போது அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் ஆவது?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
17-மே-202207:57:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஒரு திமுக அல்லக்கையாக நீங்கள் இதில் சந்தோசம்தான் படவேண்டும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X