சஸ்பெண்ட் கமிஷனர் மருத்துவமனையில் அனுமதி 

Added : மே 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சிவகங்கை : சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மே 13ல் நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா, வீடியோ கான்பிரன்சிங்கில் அனைத்து நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை சில வார்த்தைகளை கூறி
சஸ்பெண்ட் கமிஷனர்  மருத்துவமனையில் அனுமதி 


சிவகங்கை : சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மே 13ல் நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா, வீடியோ கான்பிரன்சிங்கில் அனைத்து நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அப்போது சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை சில வார்த்தைகளை கூறி கண்டித்தார். இதை தட்டிக்கேட்ட பாலசுப்பிரமணியன் அன்று இரவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மன அழுத்தத்தில் இருந்த பாலசுப்பிரமணியனுக்கு நேற்று காலை ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
17-மே-202213:16:16 IST Report Abuse
raja இது மூன்றாவது ரகம் போல ......
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
17-மே-202211:30:11 IST Report Abuse
jayvee மாநில அரசுப்பணியில் இருப்பது கத்திமேல் நடப்பது போல.. இது திராவிட ஆட்சிகளின் சாதனை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X