வேல்முருகன் கொலை மிரட்டல்; பா.ஜ.,வில் இணைந்த 'மாஜி' மனைவி கதறல்

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை : ''தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.,வில் சேர்ந்து விட்டேன்,'' என, வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி கூறினார்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நேற்று அக்கட்சியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.,வில் சேர்ந்து விட்டேன்,'' என, வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி கூறினார்.



latest tamil news



தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நேற்று அக்கட்சியில் இணைந்தார்.அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் மனைவியாக இருந்தவள் நான்.


latest tamil news


அவரால் எனக்கு, வெளியில் சொல்ல முடியாத துன்பங்கள் ஏற்பட்டன.அவரிடம் இருந்து விடுதலைக்கு வழி தேடிக் கொண்டிருந்தேன். கடந்த 2018ல் விவகாரத்து செய்து கொள்ளலாம் என, வலியுறுத்தினார். விவகாரத்துக்கு சட்டப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அவரிடம் இருந்து பிரிந்து வெளியே வந்து விட்டேன்.தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.

வேல்முருகன் தி.மு.க., கூட்டணியில் செல்வாக்கோடு, எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை.என்னை காப்பாற்றிக் கொள்ள, எனக்கு தெரிந்த பா.ஜ.,வினர் வாயிலாக அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.,வில் இணைந்து விட்டேன். இனி என்னை அவர்கள் காப்பாற்றுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-மே-202214:28:49 IST Report Abuse
Vena Suna அவர் Toll gate இல் பணம் தராமல் அங்கே இருப்பவர்களை அடித்தது ஞாபகம்.
Rate this:
Cancel
mahehkumar11 - chennai,இந்தியா
17-மே-202212:34:10 IST Report Abuse
mahehkumar11 குடும்ப பிரச்சினைகளை அரசியல் ஆக்கி விளம்பரம் தேடாதீர்கள். கணவன் அவ்வளவு கொடூரமானவன் என்றால் உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது.
Rate this:
Anand - chennai,இந்தியா
17-மே-202214:36:20 IST Report Abuse
Anandசெய்தியை நன்றாக படிக்கவும்...
Rate this:
Cancel
mahehkumar11 - chennai,இந்தியா
17-மே-202212:31:59 IST Report Abuse
mahehkumar11 kudumba piratchinaigalai ara
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X