ஏற்காடு மக்கள்சுகாதார உறுதிமொழி ஏற்பு

Added : மே 17, 2022 | |
Advertisement
ஏற்காடு, :ஏற்காடு மக்கள், டெங்கு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.சுகாதார நாளை முன்னிட்டு நேற்று, சுகாதாரத் துறை சார்பில், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒண்டிக்கடை ஆட்டோ ஸ்டாண்ட், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்த பொதுமக்களிடம், சுகாதார உறுதிமொழி எடுக்க வைத்தனர். இதில், 'எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடம், சிமென்ட் தொட்டி, டிரம்கள்

ஏற்காடு, :ஏற்காடு மக்கள், டெங்கு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.சுகாதார நாளை முன்னிட்டு நேற்று, சுகாதாரத் துறை சார்பில், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒண்டிக்கடை ஆட்டோ ஸ்டாண்ட், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்த பொதுமக்களிடம், சுகாதார உறுதிமொழி எடுக்க வைத்தனர். இதில், 'எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடம், சிமென்ட் தொட்டி, டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவாறு மூடி வைப்பேன்; வாரம் ஒருமுறை, பராமரிப்பு செய்வேன்; 'ஏடிஸ்' கொசுப்புழு வளராமல் தடுப்பேன்' என, டெங்கு சுகாதார
உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X