70 ஆண்டு கொண்டாட்டம் : பிரிட்டன் ராணி பங்கேற்பு| Dinamalar

70 ஆண்டு கொண்டாட்டம் : பிரிட்டன் ராணி பங்கேற்பு

Updated : மே 17, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (2) | |
லண்டன் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தன் 70 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் அடுத்த மாதம் பங்கேற்கிறார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்,96, கடந்த 1952ல் முடிசூட்டப்பட்டார். அவரது 70 ஆண்டு ஆட்சிக் காலத்தை 'பிளாட்டினம் ஜூப்லி' என ஓராண்டுக்கு கொண்டாடப்பட இருக்கிறது.இதற்காக அடுத்த மாதம் லண்டனில் சிறப்பு நிகழ்ச்சிகள்
 70 ஆண்டு  ,பிரிட்டன் ராணி

லண்டன் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தன் 70 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் அடுத்த மாதம் பங்கேற்கிறார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்,96, கடந்த 1952ல் முடிசூட்டப்பட்டார். அவரது 70 ஆண்டு ஆட்சிக் காலத்தை 'பிளாட்டினம் ஜூப்லி' என ஓராண்டுக்கு கொண்டாடப்பட இருக்கிறது.


latest tamil news


இதற்காக அடுத்த மாதம் லண்டனில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வயோதிகம் காரணமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத ராணி, அடுத்த மாதம் இங்கு நடக்கும் பிளாட்டினம் ஜூப்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X