தமிழகத்தில் உயர்கல்வி படிப்போர் அதிகம்: முதல்வர்

Added : மே 17, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: சென்னையில் நடந்த பல்கலை விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் 13 துணை வேந்தர்கள் உள்ளனர். திமுக அரசு முதலில் இருந்து உயர்கல்வியில் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய விழுக்காட்டை காட்டிலும் தமிழகத்தில் உயர்கல்வி படிப்போர் அதிகம். உயர்கல்வியில் கவனம் செலுத்துவதால் தான் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து
உயர்கல்வி, தமிழகம், முதல்வர், ஸ்டாலின்,

சென்னை: சென்னையில் நடந்த பல்கலை விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் 13 துணை வேந்தர்கள் உள்ளனர். திமுக அரசு முதலில் இருந்து உயர்கல்வியில் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய விழுக்காட்டை காட்டிலும் தமிழகத்தில் உயர்கல்வி படிப்போர் அதிகம். உயர்கல்வியில் கவனம் செலுத்துவதால் தான் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. திறமையாளர்கள் தமிழகத்தில் இருந்து கிடைக்கிறார்கள் என்பதை வெளிக்கொண்டு வர நான் முதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை உயர்கல்வியில் சிறந்தவர்களாக மாற்றுவோம் என உறுதியேற்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
17-மே-202215:05:19 IST Report Abuse
G  Mahalingam இன்ஜினியர் முடித்து விட்டு 8000 சம்பளத்தில் கடையில் வேலை செய்வது முதலமைச்சருக்கு தெரியுமா. அதற்கு படிக்காமல் 8000 வாங்கிட்டு போய் விடலாம்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-மே-202214:54:31 IST Report Abuse
Thiagarajan Kodandaraman குடிப்போர் பட்டியலில் கூட மாநிலம் முன்னணி வகிக்கும் என்று நினைக்கிறேன் இதை வைத்து தான் வண்டியே ஓடுது
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-மே-202214:22:45 IST Report Abuse
Vena Suna இது பொய். அப்படி படித்தவர்கள் இருந்தால்,இவர்களுக்கு ஒரு வோட்டு போட்டு இருப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X