மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Added : மே 17, 2022 | |
Advertisement
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில், சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கடற்கரை மணலை தோண்டி சாராய பாட்டில்களை கைப்பற்றும் முயற்சியில் போலீசார்
மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில், சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கடற்கரை மணலை தோண்டி சாராய பாட்டில்களை கைப்பற்றும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X