50 வயதுக்கு உட்பட்டோருக்குகாங்கிரஸ் கட்சியில் பதவி

Added : மே 17, 2022 | |
Advertisement
ஜெய்ப்பூர் : சமீபத்தில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சி நிர்வாகிகளில், 50 சதவீத இடங்களில், 50 வயதுக்கு உட்பட்டோரை நியமிக்கும் நடைமுறையை ராஜஸ்தான் காங்கிரஸ் துவக்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, சமீபத்தில் சிந்தனையாளர் கூட்டம் நடந்தது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு


ஜெய்ப்பூர் : சமீபத்தில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சி நிர்வாகிகளில், 50 சதவீத இடங்களில், 50 வயதுக்கு உட்பட்டோரை நியமிக்கும் நடைமுறையை ராஜஸ்தான் காங்கிரஸ் துவக்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது

தொடர்பாக, சமீபத்தில் சிந்தனையாளர் கூட்டம் நடந்தது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ள ராஜஸ்தானின் உதய்பூரில் இந்தக் கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளில், 50 சதவீத இடங்களில், 50 வயதுக்கு உட்பட்டோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.இதையேற்று, மாவட்ட அளவிலான நிர்வாகிகளில், 50 சதவீத இடங்களில், 50 வயதுக்கு உட்பட்டோரை நியமிக்கும்படி, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா கடிதம் அனுப்பியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X