பி.பி.சி.எல்., பங்குகளை விற்க முடிவு| Dinamalar

பி.பி.சி.எல்., பங்குகளை விற்க முடிவு

Added : மே 17, 2022 | |
புதுடில்லி : பொதுத்துறை நிறுவன மான பி.பி.சி.எல்., எனப்படும், 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 - 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாக,
BPCL, Bharat Petroleum

புதுடில்லி : பொதுத்துறை நிறுவன மான பி.பி.சி.எல்., எனப்படும், 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது.

ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 - 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X