புடவை கட்ட தெரியாத மனைவி: கணவர் தற்கொலை

Added : மே 17, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
அவுரங்காபாத்: மனைவிக்கு புடவை கட்டத் தெரியவில்லை என்பதால், மஹாராஷ்டிராவில் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் அருகே முகுந்த் நகரில் வசித்தவர் சமதான் சபேல், 24. ஆறு மாதங்களுக்கு முன், தன்னை விட, 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த
Maharashtra Man, Dies, Suicide, Saree

அவுரங்காபாத்: மனைவிக்கு புடவை கட்டத் தெரியவில்லை என்பதால், மஹாராஷ்டிராவில் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் அருகே முகுந்த் நகரில் வசித்தவர் சமதான் சபேல், 24. ஆறு மாதங்களுக்கு முன், தன்னை விட, 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'மனைவிக்கு சேலை கட்டத் தெரியவில்லை; ஒழுங்காக நடக்கவோ, பேசவோ தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். அவுரங்காபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202215:44:37 IST Report Abuse
Lion Drsekar இறந்தவருக்காக நாம் அஞ்சலி செலுத்துவோமாக. நல்லவேளை இந்த தலைப்பு இந்தியாவில் இருக்கும் பல்கலைக்களங்களுக்கு தெரியாமல் போனது இல்லையென்றால் டிப்ளமோ இந் புடவை கட்டுதல், திருமண வாழ்வு மூனறாட்டு பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தி சம்பாதிக்க ஆரம்பித்திருப்பார்கள் . இன்றைக்கு இந்த செய்தி சிரிப்பாக தோன்றலாம் நாளைக்கு கண்டிப்பாக அமல்படுத்துவார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
18-மே-202214:18:20 IST Report Abuse
Samathuvan நாகரீகம் என்ற பெயரில் இந்த காலத்துல எந்த பொம்பளைங்க புடவை கட்டுது, எல்லாம் ஜீன்சுல போட்டுக்கிட்டுல திரியுது . இனி ஆம்புளைங்கதான் புடவையை கட்டிக்கணும்.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
18-மே-202212:12:32 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது திருமணம் ஆகாதவர்களுக்கு ஒரு திறனாய்வு பயற்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X