அரிசி அரவை செய்யவிண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

அரிசி அரவை செய்யவிண்ணப்பம் வரவேற்பு

Added : மே 17, 2022 | |
திருவள்ளூர் : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரிசி அரவை செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\\\திருவள்ளூர் மாவட்டத்தில், நெல் சேகரிப்பது முதல், கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.எனவே, ஆர்வமுடைய

திருவள்ளூர் : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரிசி அரவை செய்ய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\\\திருவள்ளூர் மாவட்டத்தில், நெல் சேகரிப்பது முதல், கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.எனவே, ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள், தங்களது விருப்ப கடிதத்தை திருவள்ளூர் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சமர்ப்பிக்கலாம்.கூடுதல் விபரங்களுக்கு, மண்டல மேலாளர் அலுவலகத்தை, 94446 62984 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X