சிவகங்கை கோயில்களில் சசிகலா தரிசனம்

Added : மே 17, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 11:15 மணிக்கு தரிசனம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சசிகலா தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர், பட்டாச்சார்யர்கள் வரவேற்பு அளித்து, தங்க
சிவகங்கை கோயில்களில் சசிகலா தரிசனம்


திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 11:15 மணிக்கு தரிசனம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சசிகலா தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர், பட்டாச்சார்யர்கள் வரவேற்பு அளித்து, தங்க விமானத் திருப்பணிக்கு கோரிக்கை வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-மே-202211:35:35 IST Report Abuse
jayvee திருக்கோஷ்டியூர் .. ராமானுஜர் கால்வைத்த, நாராயணா என்ற மந்திரத்தை வெளிப்படுத்திய அற்புதமான ஊர். இன்று கோஷ்டிகளால் கலை கட்டியுள்ளது
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18-மே-202210:51:15 IST Report Abuse
sankaranarayanan கோஷ்டி கோஷ்டியாக இந்த ஊருக்கு அரசியல் வாதிகள் அவர்களுடைய ரத்தஉறவுகள் செல்வதால் இந்த ஊருக்கு திருக்கோஷ்டி என்ற பெயர் இருக்குமோ?
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-மே-202208:22:12 IST Report Abuse
Fastrack படத்தை பார்த்தால் சசிகலா தரிசனத்துக்கு வந்த மாதிரி இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X