முஸ்லிம் இல்ல விழாவுக்கு சீர் எடுத்து சென்ற ஹிந்துக்கள்

Added : மே 17, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே, மழையூர் கிராமத்தில், இஸ்லாமியர் இல்ல விழாவிற்கு, ஹிந்து சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், சீர் எடுத்து, ஊர்வலமாக சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, மழையூர் கிராமத்தை சேர்ந்த முகமது சித்திக், 40; அவரது குழந்தைகளுக்கு, நேற்று முன்தினம் பூப்போடும் நிகழ்ச்சி எனப்படும் மங்கல
முஸ்லிம் இல்ல விழாவுக்கு சீர் எடுத்து சென்ற ஹிந்துக்கள்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே, மழையூர் கிராமத்தில், இஸ்லாமியர் இல்ல விழாவிற்கு, ஹிந்து சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், சீர் எடுத்து, ஊர்வலமாக சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, மழையூர் கிராமத்தை சேர்ந்த முகமது சித்திக், 40; அவரது குழந்தைகளுக்கு, நேற்று முன்தினம் பூப்போடும் நிகழ்ச்சி எனப்படும் மங்கல நிகழ்ச்சியை நடத்தினார். அவரது வீட்டுக்கு, மழையூர் கிராமத்தை சேர்ந்த ஹிந்து மக்கள், தட்டுகளில் சீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

முகமது சித்திக் மற்றும் குடும்பத்தினர், சீர் எடுத்து வந்தவர்களை வரவேற்றனர். மாமன் சீர் கொடுத்தவர்களுக்கு மரியாதையும் வழங்கப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளை குவித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
23-மே-202217:26:07 IST Report Abuse
Raja ,,,,
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-மே-202221:02:39 IST Report Abuse
Vena Suna செய்யுங்க...கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ...பொண்ணுங்க பத்திரம்
Rate this:
Cancel
18-மே-202214:10:35 IST Report Abuse
ஆரூர் ரங் இது போன்ற பூப்போடும் விழாக்கள் இஸ்லாத்துக்கு எதிரானவை என வஹாபிதவ்ஹீத்கள் முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களெல்லோரும் அரபிகள் போலவே நடையுடை பாவனையுடன் வாழ வேண்டும். இல்லாவிடில் அவர்கள் முஸ்லிம் பெயர்🤔 தாங்கிகள் மட்டுமே .
Rate this:
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
19-மே-202212:24:40 IST Report Abuse
abdulrahimநீங்கள் எந்த நல்ல நோக்கத்திற்க்காக இது போன்ற சமூக நல்லிணக்க செய்திகளை வெளியிடுகிறீர்களோ அதன் மாண்பை இவரின் கருத்துக்கள் சிதைத்து விடுகின்றனவே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X