திருவாடானையில் பாழடைந்த வி.ஏ.ஓ. அலுவலக கட்டடங்கள்

Added : மே 18, 2022 | |
Advertisement
திருவாடானை:வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பாழடைந்துஉள்ளதால் கிராம மக்கள் நகரங்களில் உள்ள வி.ஏ.ஓ.க்களை தேடி அலைகின்றனர்.திருவாடானை தாலுகாவில் 61 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் நடைபெறும் அன்றாட சம்பவங்களை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதோடு, வருவாய் சான்று, ஜாதி, இருப்பிடம், கிராம கணக்கு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வி.ஏ.ஓ.க்கள் செய்ய வேண்டும். அனைத்து குரூப்களிலும்
திருவாடானையில் பாழடைந்த வி.ஏ.ஓ. அலுவலக கட்டடங்கள்

திருவாடானை:வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பாழடைந்துஉள்ளதால் கிராம மக்கள் நகரங்களில் உள்ள வி.ஏ.ஓ.க்களை தேடி அலைகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் 61 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் நடைபெறும் அன்றாட சம்பவங்களை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதோடு, வருவாய் சான்று, ஜாதி, இருப்பிடம், கிராம கணக்கு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வி.ஏ.ஓ.க்கள் செய்ய வேண்டும். அனைத்து குரூப்களிலும் வி.ஏ.ஓ.க்கள் தங்கி செயல்படும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டது.
இதில் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்து விட்டதால் வி.ஏ.ஓ.க்கள் தங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திருவாடானை, தொண்டி, வெள்ளையபுரம், எஸ்.பி.பட்டினம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தனியாக அறை எடுத்து தங்கி பணி செய்கின்றனர்.
இதனால் கிராம மக்கள் வி.ஏ.ஓ.க்களை தேடி அலைவதில் சிரமம் அடைகின்றனர். சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைத்து வி.ஏ.ஓ.,க்கள் கிராமங்களில் தங்கி பணியாற்றும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X