பஸ் ஸ்டாண்டிற்குள் வராத பஸ்கள்கடமலைக்குண்டு பயணிகள் சிரமம்

Added : மே 18, 2022 | |
Advertisement
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு பல லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. கடமலைக்குண்டு கடந்து செல்லும் அரசு தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லாமல் வெளியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில்

கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு பல லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. கடமலைக்குண்டு கடந்து செல்லும் அரசு தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லாமல் வெளியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். பஸ்கள் சென்று வராததால் கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்ட் காட்சிப் பொருளாக உள்ளது. அரசு தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்கி விட போக்குவரத்து நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X