தேனீ வளர்ப்பிற்கு மானியம்

Added : மே 18, 2022 | |
Advertisement
மதுரை:மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தேனீக்கள் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது.பெட்டிகள் வாங்கி தேனீக்கள் வளர்ப்பதற்கும் தேனை பதப்படுத்துவதற்கும் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். பெண்கள் 5 சதவீதம், பொதுப்பிரிவினர் 10 சதவீதம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பெண்களுக்கு 35 சதவீதம்,

மதுரை:மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தேனீக்கள் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது.பெட்டிகள் வாங்கி தேனீக்கள் வளர்ப்பதற்கும் தேனை பதப்படுத்துவதற்கும் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். பெண்கள் 5 சதவீதம், பொதுப்பிரிவினர் 10 சதவீதம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பெண்களுக்கு 35 சதவீதம், மற்றவர்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என இயக்குனர் (பொறுப்பு) அசோகன் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுக்கு 85830 77873ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X