1,183 கிலோ கஞ்சா பறிமுதல்

Added : மே 18, 2022 | |
Advertisement
கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து ஒரு லாரி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு வந்தது.இரு
1,183 கிலோ கஞ்சா பறிமுதல்



கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து ஒரு லாரி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு வந்தது.இரு மாநிலங்களின் எல்லை அருகே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X