ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணிக்கு ஜாமின்

Added : மே 18, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் 'டிவி' சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக பிறந்த மகள் ஷீனா போராவை, 2012ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரும், அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும், 2015ல் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும்போதே
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணிக்கு ஜாமின்

புதுடில்லி: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் 'டிவி' சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக பிறந்த மகள் ஷீனா போராவை, 2012ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரும், அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும், 2015ல் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும்போதே இருவரும் 2019ல் விவாகரத்து பெற்றனர். ஷீனா போரா கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் இந்திராணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
18-மே-202218:54:44 IST Report Abuse
r.sundaram இவரை மத்திய அரசு கவனமாக பாதுகாக்க வேண்டும். இவரது தொடர்புகள், லஞ்ச/ஊழல் வழக்குகளில், அதுவும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தொடர்புடைய வழக்குகளில், இருப்பதால் இவரை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-202217:02:47 IST Report Abuse
sankaseshan இந்த அம்மாவின் TV சேனலுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு லைசென்ஸ் பெற்று தந்தவன் கார்த்தி சிதம்பரம்
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
18-மே-202213:40:23 IST Report Abuse
sethusubramaniam அவங்க மக உயிரோடிருக்கறதா அந்தம்மா சொன்னாங்களே . அதை எப்போ கண்டுபிடிப்பாங்க,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X