புது மதராசாக்களுக்கு மானியம் கிடையாது; உ.பி., தடாலடி முடிவு

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில், புதிய மதராசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்துவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஆட்சியின் போது, புதிய மதாராக்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அதனை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் 16 ஆயிரம் மதராசாக்கள் இருக்கும்
Uttar Pradesh,உத்தரபிரதேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேசத்தில், புதிய மதராசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்துவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஆட்சியின் போது, புதிய மதாராக்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அதனை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


மாநிலத்தில் 16 ஆயிரம் மதராசாக்கள் இருக்கும் நிலையில், கடந்த பட்ஜெட்டில், மதராசாக்கள் நவீனப்படுத்தும் பணிக்கு ரூ.479 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. மானியம் வழங்கும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உருவான 558 மதராசாக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-202211:51:38 IST Report Abuse
Venugopal S இதை முன்பே செய்திருக்க வேண்டும்,கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் யோகி ?
Rate this:
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
19-மே-202201:22:00 IST Report Abuse
விருமாண்டி அட்ராசக்க
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
19-மே-202200:04:32 IST Report Abuse
Soumya கல்லெறியும் மூர்க்க கலாச்சாரத்தை பரப்பும் மதராஸாக்களை முற்றிலும் தடை செய்யுங்கள் யோகி சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X