டில்லி கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் பைஜால், கடந்த 2016ம் ஆண்டு டில்லியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில், அவருக்கும், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் மோதல்
Delhi, Lt Governor, Anil Baijal, Resigns, ஆளுநர், கவர்னர், டில்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் பைஜால், கடந்த 2016ம் ஆண்டு டில்லியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில், அவருக்கும், டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டது.


latest tamil news



இந்நிலையில், அனில் பைஜால், கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஹா ஹா ஹா !!! வெற்றி மாபெரும் வெற்றி. இதுபோலவே மரத்த தமிழ் நாட்டிலும் நடக்கும் காலம் வெகு அருகில் இல்லை!!!
Rate this:
Cancel
Indian - Vellore,இந்தியா
18-மே-202220:50:44 IST Report Abuse
Indian ராஜாவுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வரலாம் வாழ்த்துக்கள் ...
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202220:47:29 IST Report Abuse
Venugopal S ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X