ஷீனாபோரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின்

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: ஷீனாபோரா கொலை வழக்கில், அவரது தாய் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது.ஷீனாபோரா கொலை வழக்கில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவரது தாய் இந்திராணி முகர்ஜி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் இன்னும் ஏறக்குறைய 200 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் விசாரணை விரைவில்
Supreme Court, grants bail, Indrani Mukerjea,  Sheena Bora murder case,

மும்பை: ஷீனாபோரா கொலை வழக்கில், அவரது தாய் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது.

ஷீனாபோரா கொலை வழக்கில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அவரது தாய் இந்திராணி முகர்ஜி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் இன்னும் ஏறக்குறைய 200 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் விசாரணை விரைவில் முடிவடையும் அறிகுறி இல்லாத காரணத்தினால் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
19-மே-202201:11:40 IST Report Abuse
Neutral Umpire மூணு மாசத்தில் FIR இல்லாத பட்சத்தில் ஆறு ஆண்டுகள் ஜெயிலில் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X