நாளை துவங்குகிறதுவாலிபால் பயிற்சி முகாம்

Added : மே 19, 2022 | |
Advertisement
திண்டுக்கல் :திண்டுக்கல்லில் வாலிபால் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால வாலிபால் இலவச பயிற்சி முகாம் நாளை( மே 20 ) துவங்குகிறது. ஜூன் 3 வரை நடக்கும் இப்பயிற்சியில் 12 வயதுக்கு மேல் உள்ள மாணவர்கள் பங்கேற்றகலாம். ஆர்.எம்.காலனி 10 வது குறுக்கு சாலையில் உள்ள மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் காலை 6:30 முதல் 8:30, மாலை 4:30முதல் 6:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க 96889 68618

திண்டுக்கல் :திண்டுக்கல்லில் வாலிபால் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால வாலிபால் இலவச பயிற்சி முகாம் நாளை( மே 20 ) துவங்குகிறது. ஜூன் 3 வரை நடக்கும் இப்பயிற்சியில் 12 வயதுக்கு மேல் உள்ள மாணவர்கள் பங்கேற்றகலாம். ஆர்.எம்.காலனி 10 வது குறுக்கு சாலையில் உள்ள மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் காலை 6:30 முதல் 8:30, மாலை 4:30முதல் 6:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க 96889 68618 , 85081 08001ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X