மேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., 3 மணி நேரம் விசாரணை

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க மாநில மேல்நிலை கல்வி வாரியங்களில் பணி நியமனத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி மீது புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோரி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த ஐகோர்ட், பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிந்து
மேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., 3 மணி நேரம் விசாரணை

கோல்கட்டா: மேற்குவங்க மாநில மேல்நிலை கல்வி வாரியங்களில் பணி நியமனத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி மீது புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோரி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



வழக்கினை விசாரித்த ஐகோர்ட், பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் ஆஜராக கோரி அமைச்சர் பர்தா சாட்டர்ஜிக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து நேற்று (மே.18) மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-202205:53:16 IST Report Abuse
Kasimani Baskaran பக்கதிலிருப்பவர்கள் கூட டென்சனாகி கைத்தொலைபேசியில் பேசுமளவுக்கு அப்படி என்னதான் நெருக்கடி என்பது தெரியவில்லை. மம்தாவை முடக்கவே மோடி இப்படி ஒரு சூது செய்கிறார் என்று சொல்லி நாலு வெங்காயங்கள் வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X