பஸ் நிலைய வணிக வளாககடைகள் நாளை திறப்பு

Added : மே 19, 2022 | |
Advertisement
திருவெண்ணெய்நல்லுார், 'தினமலர்' செய்தி எதிரொலியால் புதிய பஸ் நிலைய வணிக வளாக கட்டடம் திறப்பு விழா நாளை நடக்கிறது.திருவெண்ணெய்நல்லுாரில், பழுதடைந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றிவிட்டு 2020- 2021ம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் மற்றும் ஒரு தாய்மார்கள் பாலுாட்டும் அறையுடன் கூடிய புதிய பஸ் நிலையம்

திருவெண்ணெய்நல்லுார், 'தினமலர்' செய்தி எதிரொலியால் புதிய பஸ் நிலைய வணிக வளாக கட்டடம் திறப்பு விழா நாளை நடக்கிறது.திருவெண்ணெய்நல்லுாரில், பழுதடைந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றிவிட்டு 2020- 2021ம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் மற்றும் ஒரு தாய்மார்கள் பாலுாட்டும் அறையுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலைய வணிக வளாக கட்டடத்தை அமைச்சர் பொன்முடி நாளை 20ம் தேதி திறந்து வைக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X