டில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : டில்லியின் மூன்று மாநகராட்சிகளும், ௨௨ம் தேதி ஒன்றாக இணைக்கப்படுகின்றன. டில்லி மாநகராட்சி,2011ல், தெற்கு, வடக்கு, கிழக்கு என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், வார்டுகள் சரியாக பிரிக்கப்படாதது, வருவாயில் ஏற்ற, தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மூன்று மாநகராட்சிகளிலும் பணிகள் சரியாக நடக்கவில்லை. இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளையும்
டில்லி  மூன்று மாநகராட்சிகள்  22ல் இணைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : டில்லியின் மூன்று மாநகராட்சிகளும், ௨௨ம் தேதி ஒன்றாக இணைக்கப்படுகின்றன.

டில்லி மாநகராட்சி,2011ல், தெற்கு, வடக்கு, கிழக்கு என, மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், வார்டுகள் சரியாக பிரிக்கப்படாதது, வருவாயில் ஏற்ற, தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மூன்று மாநகராட்சிகளிலும் பணிகள் சரியாக நடக்கவில்லை.


latest tamil news




இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ''டில்லியின் மூன்று மாநகராட்சிகளும் 22ம் தேதி முறைப்படி இணைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
19-மே-202219:45:57 IST Report Abuse
Sai உத்தரப்பிரதேசத்தை மூன்றாக பிரிக்கலாம் எத்தனை மாநிலங்களை பிடித்திருக்கிறோம்னு சொல்லும்போது எண்ணிக்கை கூடுமல்லவா? அதைவிட மூன்று முதலவர் துணை முதல்வர்கள் மூன்று ஆளுநர்கள் எப்பா இப்பவே புல்லரிக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X