3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 3 ஆயிரம் பேர்களுக்கான ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்
 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும்  ஒராண்டு பணி நீட்டிப்பு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 3 ஆயிரம் பேர்களுக்கான ஊதியம் மற்றும் இதரபடிகளை வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
19-மே-202213:43:08 IST Report Abuse
Girija யார் வீடு சொத்து? பள்ளிகளே சரியாக நடக்கவில்லை இதில் பனி நீட்டிப்பு ?
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
19-மே-202210:03:37 IST Report Abuse
a natanasabapathy பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்து அடித்தால் கடனே என்று தான் பணி புரிவர் .
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
19-மே-202208:17:48 IST Report Abuse
Rajarajan பொதுமக்கள், ஏழை பாழாய் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் அரசு ஊழியர்கள். இவர்களை அடக்க யார் வருவாரோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X