பள்ளி மாணவிகள் குடுமிப்பிடிச்சண்டை

Added : மே 19, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது. பெங்களூரு விட்டல் மல்லயா ரோட்டில் உள்ள ஒரு பள்ளி மாணவிகள் சாலையில் சண்டை போட்டனர். தலையை பிய்த்தும், கம்பால் அடித்தும் மோதினர். அக்கம் பக்கத்தில் வந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவுகிறது. ஒரு மாணவனுக்காக இரு தரப்பினர் மோதிக்கொண்டதாக
பள்ளி மாணவிகள் குடுமிப்பிடிச்சண்டை

பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது. பெங்களூரு விட்டல் மல்லயா ரோட்டில் உள்ள ஒரு பள்ளி மாணவிகள் சாலையில் சண்டை போட்டனர். தலையை பிய்த்தும், கம்பால் அடித்தும் மோதினர். அக்கம் பக்கத்தில் வந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவுகிறது. ஒரு மாணவனுக்காக இரு தரப்பினர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
தமிழகத்தில் மாணவிகள் ஆட்டம் போடுவதும், பீர் குடிப்பதும் போன்ற காட்சிகள் பரவி வந்த நேரத்தில் இப்போது கர்நாடகாவில் மாணவிகள் மோதும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
22-மே-202209:01:30 IST Report Abuse
நல்லவன் centralல சரியான law tem இருந்திருந்தால், மாநிலங்களில் இப்படி நடக்காது.
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
22-மே-202207:46:17 IST Report Abuse
Kalaiselvan Periasamy இந்திய நாகரிகம் தற்போது அநாகரிகமாக மாறி வருவது அவலமான ஒன்று . வளர்ப்பு , சேர்க்கை சரியில்லாதலால் தான் இது போன்ற அநாகரீகங்கள் .
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
21-மே-202210:11:39 IST Report Abuse
JaiRam ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X