சட்ட விரோத பரிவர்த்தனை: யாசின் மாலிக் குற்றவாளி

Added : மே 19, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கில் காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி எனவும், அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் டில்லி என்ஐஏ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
யாசின்மாலிக், குற்றவாளி, என்ஐஏ நீதிமன்றம்,

புதுடில்லி: சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்த வழக்கில் காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி எனவும், அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் டில்லி என்ஐஏ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-மே-202217:51:15 IST Report Abuse
DVRR Yasin Malik was officially convicted by an NIA court in Delhi after previously pleading guilty in the terror funding case. The decision came after Malik previously pled guilty in the case. The NIA authorities will have to assess his financial situation and arguments on the quantum of sentence will be heard on May 25. As per sources, Yasin Malik was asked to furnish an affidavit on his financial assets by the next date of hearing. On May 10, Malik had pleaded guilty to all the charges, including those under the stringent Unlawful Activities Prevention Act (UAPA), before a Delhi court. Malik was also charged with Section 18 (conspiracy to commit terrorist act), and 20 (being member of terrorist gang or organisation) of the UAPA and sections 120-B (criminal conspiracy) and 124-A (sedition) of the Indian Penal Code. The case is related to alleged terrorism and secessionist activities in the Kashmir valley in 2017.
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
19-மே-202216:46:20 IST Report Abuse
chinnakaruppan நீங்கள் பயப்படாதீங்க பிரதமரை கொன்ற கொலையாளியையே விடுதலை செய்துவிட்டார்கள் .
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
19-மே-202216:43:54 IST Report Abuse
chinnakaruppan நாம் தமிழர் சீமானின் நண்பர் குற்றவாளியா? ஐயோ நல்லவர்களோடு பழக்கமே வைத்து கொள்ள மாட்டாரா சீமான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X