நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
பாட்டியாலா: முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக இருந்தவர்நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார். இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.இது தொடர்பான வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்டியாலா: முன்னாள் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கோர்ட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



latest tamil news




முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்., முன்னாள் தலைவருமாக இருந்தவர்நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988 ல் பாட்டியாலாவில் வேகமாக காரை ஓட்டி சென்று விபத்தில் சிக்கினார். இதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் பல அப்பீல்களுக்கு பின்னர் 34 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டில் ஓராண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த உத்தரவை அடுத்து சித்து விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
தீர்ப்பு குறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது: சட்டத்திற்குட்பட்டு நடப்பேன் என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆதிகுடி கொற்கை இந்த தீர்பபை ஒரு ஆறு மாசம் முன்னாடி குடுத்திருந்தா பஞ்சாப் காங்கிரஸ் பிழைச்சிருக்குமே !!!
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202201:02:27 IST Report Abuse
Fastrack சிறையில் கிரிக்கட் கற்று தருவாரா அல்லது மெழுகுவர்த்தி தயார் பண்ணுவாரா
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202201:00:45 IST Report Abuse
Fastrack சல்மான் ராஜஸ்தானில் அரியவகை மான்கள் வேட்டையாடி கொன்ற வழக்கு ரொம்ப விலாவாரியா விஜாரிக்கிறாங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X