மத்தியில் மலருமாம் திராவிட மாடல் ஆட்சி: டி.ஆர்.பாலு நம்பிக்கையோ நம்பிக்கை| Dinamalar

மத்தியில் மலருமாம் திராவிட மாடல் ஆட்சி: டி.ஆர்.பாலு நம்பிக்கையோ நம்பிக்கை

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (57) | |
சென்னை: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, ‛மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே இது ‛திராவிட மாடல் ஆட்சி' எனக் கூறி வருகின்றனர். திமுக.,வின் திட்டங்களை எல்லாம் திராவிட மாடலின் அடையாளமாக உருவகப்படுத்தி வந்தனர். மேலும், இந்த திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவும் என திமுக.,வினர்
TRBalu, DMK, Dravidian Model, Centre, டிஆர் பாலு, திமுக, திராவிட மாடல், ஆட்சி, மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, ‛மத்தியில் விரைவில் திராவிட மாடல் ஆட்சி அமையும்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே இது ‛திராவிட மாடல் ஆட்சி' எனக் கூறி வருகின்றனர். திமுக.,வின் திட்டங்களை எல்லாம் திராவிட மாடலின் அடையாளமாக உருவகப்படுத்தி வந்தனர். மேலும், இந்த திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவும் என திமுக.,வினர் தெரிவித்து வந்தனர்.


latest tamil news


இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், ‛திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி. அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்,' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X