கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 4 நாள் சிபிஐ காவல்

Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது சீனாவை சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நேற்று (மே 18) அவரை கைது செய்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 4 நாள் சிபிஐ காவல்

புதுடில்லி: 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது சீனாவை சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் நேற்று (மே 18) அவரை கைது செய்தனர். இந்நிலையில், பாஸ்கரராமனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ.,க்கு அனுமதி கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-மே-202219:24:46 IST Report Abuse
Anbuselvan என்னதான் நொண்டி நொங்கு எடுத்தாலும் ஒன்னும் தேறாது. கை தேர்ந்தவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X