டில்லி திரும்பினார் துணை ஜனாதிபதி

Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊட்டி : ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று(மே 19) டில்லி திரும்பினார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ராணுவ கல்லுாரி மற்றும் ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராஜ்பவனில் தங்கினார். நிகழ்ச்சியை முடித்து, நாளை டில்லி புறப்படுவதாக அவரது பயண திட்டம் இருந்தது. மழை, குளிர் காரணமாக, பயண திட்டத்தில் திடீர் மாற்றம்
Venkaiah Naidu, Vice President

ஊட்டி : ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று(மே 19) டில்லி திரும்பினார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ராணுவ கல்லுாரி மற்றும் ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராஜ்பவனில் தங்கினார். நிகழ்ச்சியை முடித்து, நாளை டில்லி புறப்படுவதாக அவரது பயண திட்டம் இருந்தது. மழை, குளிர் காரணமாக, பயண திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று காலை 8:00 மணிக்கு ராஜ்பவனிலிருந்து, சாலை மார்க்கமாக கோவை சென்று, அங்கிருந்து விமானத்தில் டில்லி சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-மே-202208:56:28 IST Report Abuse
Lion Drsekar நல்ல வேலை நமக்கெல்லாம் ஒரே கவலையாக இருந்தது அவர் நேரத்துக்கு சாப்பிட்டாரோ, தூங்கினாரோ என்று, விசனமடைய வேண்டாம் மக்களுடன் இவர்களில் யாராவது நெருங்கி பழக முடியுமா ? நம்மை மறந்துவிடுங்கள் ஏழைகள், பாமரமக்கள் இவர்களுடன் சரிசமமாக அமர்ந்து , உணவு அருந்தி, அவர்களுடன் தங்கி , அல்லது இவர்கள்தான் அன்றாடம் பத்திரிக்கைகளில் வரும் மருத்துவ உதவிகிட்டு வரும் விளம்பரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஒன்று அரசு அளவில் அல்லது தங்களில் சொந்த செலவில் மருத்துவ உதவி செய்திருப்பார்களா ? ஒரு நாள் உடுத்திய உடை ம் ஆறுநாள் உதுத்துவது இல்லை அப்படி ஒரு வெள்ளை நிற சட்டைகள் , உடைகள், உடுத்தட்டும் , பொறாமை இல்லை, ஏழை குடும்பங்களுக்கு ஒரு மருத்துவ உதவிகூட செய்ய முன்வரவில்லை என்றால் ,,? அதே போன்று இரயில் பயன்களில் மற்றவர்கள் போல் அதே பயண தொகை கொடுத்ததும் கோழிக்கூண்டில் அடைத்து செல்வது போல் பயணிக்கும் பயனியர்களைப்பற்றி இவர்கள் சிந்தித்திருக்கிறீர்களா ? அதற்க்கென இருக்கும் துறைகள் , அமைச்சர்கள் அப்படி ஒரு நிகழ்வு நடப்பதே இல்லை என்று கூறுவார்கள் , எந்த ஒரு குறையும் இல்லாமல் , எந்த ஒரு மனா உளைச்சலும் இல்லாமல் வாழும் இவர்கள்போன்றவர்கள்தான் தாங்க முன்வந்து இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும், அப்போதுதான் இவர்களை நாம் பாராட்டலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X