மாணவி சிந்துவின் மருத்துவ செலவினை அரசு ஏற்றது

Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமால் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவினை அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடம்பாக்கத்தினை சேர்ந்த வாலிபால் வீராங்கனயைான சிந்து கடந்த 2002ம் ஆண்டு வீட்டின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதனால் இரு கால் எலும்புகளும் முறிந்த நிலையில் எழுந்து கூட நிற்க முடியாமல் அவதிப்பட்டு
 மாணவி சிந்துவின் மருத்துவ செலவினை அரசு ஏற்றது

சென்னை: இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமால் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவினை அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோடம்பாக்கத்தினை சேர்ந்த வாலிபால் வீராங்கனயைான சிந்து கடந்த 2002ம் ஆண்டு வீட்டின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதனால் இரு கால் எலும்புகளும் முறிந்த நிலையில் எழுந்து கூட நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னம்பிக்கையுடன் இந்தாண்டு பொதுத் தேர்வினை எழுதி முடித்தார்.



சிந்துவின் மருத்துவச் செலவினை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாணவி சிந்து ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் மாணவிக்கு மாணவிக்கு வழங்க வேண்டிய சிகிச்சைக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
20-மே-202207:14:22 IST Report Abuse
N Annamalai விரைவில் நலம் பெற விழைகிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X