உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம்: ஐ.நா.,

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நியூயார்க்: உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது. 'போரின் காரணமாக வரும் காலத்தில் உலகில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது.


latest tamil news


'போரின் காரணமாக வரும் காலத்தில் உலகில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிக்கும் அபாயம் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, பசி, பஞ்சம் போன்ற பிரச்னைகள் உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் வாய்ப்புள்ளது' இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-மே-202220:54:22 IST Report Abuse
Ramesh Sargam ஐ.நா., பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கொண்டு இதுவரை போரை நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் திரு அன்டோனியோ குட்டரஸ் அவர்களே? உணவு பற்றாக்குறை மற்றும் பல பிரச்சினைகள் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். அதனை நீங்கள் கூறி நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. ஆனால் ஐ.நா., பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கொண்டு இதுவரை போரை நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X