இலங்கையில் உள்ள இந்தியர்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு| Dinamalar

இலங்கையில் உள்ள இந்தியர்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | |
புதுடில்லி: இலங்கையில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இலங்கையில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் முயற்சியில் தகவல்கள் கோருவதாக இந்தி துணை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X