ரயிலில் அடிபட்டு கொத்தனார் பலி

Added : மே 19, 2022 | |
Advertisement
ஆவடி : திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால், 27, கொரட்டூர் பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். நேற்று, காலை 8:30 மணியளவில், வேலைக்கு செல்ல திருமுல்லைவாயல் ரயில் நிலையம் வந்தார்.அப்போது, தண்டவாளத்தை கடக்கும்போது, அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஆவடி ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு

ஆவடி : திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் நந்தகோபால், 27, கொரட்டூர் பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். நேற்று, காலை 8:30 மணியளவில், வேலைக்கு செல்ல திருமுல்லைவாயல் ரயில் நிலையம் வந்தார்.அப்போது, தண்டவாளத்தை கடக்கும்போது, அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஆவடி ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X