ஆதி - நிக்கி ஜோடிக்குசென்னையில் திருமணம்| Dinamalar

ஆதி - நிக்கி ஜோடிக்குசென்னையில் திருமணம்

Added : மே 19, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை-நடிகர் ஆதி பினி ஷெட்டி - நடிகை நிக்கி கல்ராணி திருமணம், சென்னையில் நேற்று நடந்தது.மிருகம், அரவாண், கிளாப் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. தமிழ், தெலுங்கு திரையுலகில் நாயகன், வில்லன் என, மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்த, தெலுங்கு
ஆதி - நிக்கி ஜோடிக்குசென்னையில் திருமணம்

சென்னை-நடிகர் ஆதி பினி ஷெட்டி - நடிகை நிக்கி கல்ராணி திருமணம், சென்னையில் நேற்று நடந்தது.மிருகம், அரவாண், கிளாப் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. தமிழ், தெலுங்கு திரையுலகில் நாயகன், வில்லன் என, மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்த, தெலுங்கு முறைப்படி திருமணம் நடந்தது. ஆதியும், நிக்கியும், மரகத நாணயம், யாகவராயினும் நா காக்க படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது காதல் ஏற்பட, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயம் செய்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X