காதலனுக்காக நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவியர்

Added : மே 19, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
பெங்களூரு : பெங்களூரில், காதலனுக்காக பள்ளி மாணவியர் இருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரு மாணவியர் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் நடந்து சென்ற இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றனர். திடீரென ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த
காதலனுக்காக நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவியர்

பெங்களூரு : பெங்களூரில், காதலனுக்காக பள்ளி மாணவியர் இருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரு மாணவியர் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் நடந்து சென்ற இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றனர். திடீரென ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் விலக்கி விட முயன்றும் முடியவில்லை.

சிலர் இதை 'வீடியோ' எடுத்த நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரே நபரை இரு மாணவியரும் காதலிப்பதால் மோதல் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
20-மே-202223:21:43 IST Report Abuse
Samathuvan அப்படியா, அவர்கள் இருவரும் ஹிந்துவாமே. நமது சனாதனம் ஏன் மதம் மாற்றும் பள்ளிக்கு போனது.
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
25-மே-202221:14:23 IST Report Abuse
VIDHURANஎன்ன ஆச்சு வெயில் கொஞ்சம் கூடத்தான் இருக்கிறது அதற்காக இந்த அளவுக்கா? சீக்கிரம் ஒரு மனநோய் வைத்தியரிடம் செல்லுங்கள்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-மே-202216:52:35 IST Report Abuse
J.V. Iyer காதலுக்கு கண் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காதலிகள் உண்டு என்பது இப்போது தெரிகிறது.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
20-மே-202212:09:26 IST Report Abuse
Samathuvan எந்த மாநிலத்தில் யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதை எப்போதும் போல எழுதும் நடுநிலைமைக்கு இதில் என்னாயிற்று.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-மே-202215:39:06 IST Report Abuse
NicoleThomsonஅய்யா சமத்துவரே , இந்த மாணவிகள் மோதிக்கொண்டது பிஷப் காட்டன் பள்ளியில் , அதையும் நடுநிலையோடு சொல்லவேண்டியிருந்திருக்கும்...
Rate this:
20-மே-202216:18:49 IST Report Abuse
theruvasaganஓடற பஸ்சுல பள்ளி மாணவிகள் பீர் குடித்துவிட்டு கலாட்டா செஞ்சது இந்த ஈரவெங்காய மணணுலதாங்குற பெருமைக்கு முன்னாடி இந்த பெங்களூரு சம்பவம் எல்லாம் கால்தூசிக்கு ஆகுமா....
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-மே-202220:09:08 IST Report Abuse
Rasheelசமத்துவம் மேட்டுல முட்டிகிச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X