முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு உத்தரவு

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
காபூல்: முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாலிபான் தனது பிற்போக்குத் தனமான ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி,
முகம்,  மூடி செய்தி , பெண் ஊடகவியலாளர்கள் , தாலிபான்

காபூல்: முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாலிபான் தனது பிற்போக்குத் தனமான ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது.


latest tamil news



ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தை முழுவதுமாக மூடியபடி பணி நேரத்தில் உடை அணிய வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தியது. இதையும் மீறி பெண்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்கக் கூடாது என்று சட்டம் வகுத்தது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
22-மே-202207:00:51 IST Report Abuse
மிளிர்வன் நாம் டுமீல், டிர்ர்மா, கறுப்பங்கூட்டம், எங்கப்பாரு மவன் எல்லாம் என்ன சொல்லுவாய்ங்களோ? இல்ல கோந்தை சாப்புட்டாப்புல கப்புன்னு இறுக்க மூடிப்பாய்ங்களோ..? , ,
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
20-மே-202220:39:02 IST Report Abuse
Sampath Rana Ayub...is fighting for such India....
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
20-மே-202219:20:18 IST Report Abuse
A P மதிப்பிற்குரிய எல்லாம் வல்ல ஸல்லல்லாஹு அலைஹுவசல்லம் அவர்களைத் தொழும் அன்பர்கள் யாரும் இங்கு கருத்து சொல்ல வரவில்லையே. கண்டிப்பாக உங்களுக்கு என்று ஒரு மன ஓட்டம் மனசாட்சி இருக்குமல்லவா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X