கொரோனா தடுப்பு : இன்று மத்திய அரசு ஆலோசனை

Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்தும், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூசண், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு :இன்று மத்திய அரசு ஆலோசனை

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்தும், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூசண், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்..

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
20-மே-202216:45:05 IST Report Abuse
Priyan Vadanad கொரோனா வருது, போவுது. அவ்வளவுதான். அப்போது இருந்த பயம் போய்விட்டது. பயத்தினாலும் கொல்லப்பட்டவர்கள் பலர். எல்லா வியாதிகளுக்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க கொரோனா ஒரு அழைப்பு மணி.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202209:04:57 IST Report Abuse
Fastrack அமெரிக்காவில் கொரோனா இன்னும் ஓயவில்லை ..விமானங்களில் மால்களில் பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை ..பள்ளி செல்லும் குழந்தைகளினாலும் விமானத்தில் மாஸ்க் அணியாமல் பயணிப்பவர்களாலும் கொரோனா தாக்கம் அதிகமா இருக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X