ஹேமந்த் சோரன் மீதான கல்குவாரி வழக்கு: இன்று விசாரணை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: :கல்குவாரி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு இன்று (மே.20) விசாரணைக்குவருகிறது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தன் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக, அவர் மீது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு
 Supreme Court To Hear Plea On Probe Against Jharkhand Chief Minister

புதுடில்லி: :கல்குவாரி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு இன்று (மே.20) விசாரணைக்குவருகிறது.


ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தன் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக, அவர் மீது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு, ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இதையடுத்து, பா.ஜ., மாநில கவர்னரிடம் புகார் அளித்தது. இதை கவர்னர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, ஜார்க்கண்ட் அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.



இந்நிலையில், இந்த முறை கேடு குறித்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி., ரமணா, உள்ளிட்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்கின்றனர்.
.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202209:02:38 IST Report Abuse
Fastrack தோப்பனார் சிபு சோரன் படத்தை மராட்டிய சிவாஜி ரேஞ்சுக்கு படமா மாட்டி வெச்சுருக்காரே ..
Rate this:
Nagar - Dukhan ,கத்தார்
20-மே-202221:56:37 IST Report Abuse
Nagarசிபு சோரன் ஹேமந்த் சொரணை விட பெரிய கள்ளன். நரசிம்ம ராவ் ஆட்சியில் நம்பிக்கை இல்ல தீர்மானம் வந்தபோது காங்கிரஸ் க்கு ஆதரவாக ஓட்டளிக்க ஒரு கோடி ரூபாய லஞ்சம் பெற்று அதை அப்படியே ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்த புத்திசாலிதான் சிபு சோரன்....
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
20-மே-202207:47:03 IST Report Abuse
Duruvesan விடுதலை செய்ய படுவார், மேலும் வழக்கு தொடுத்தவர் பாடு திண்டாட்டம் ஆகும்,
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-மே-202207:41:20 IST Report Abuse
duruvasar ஏற்கனவே 2 1/2 வருடமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து பணிபுரிந்துவருவதால் இந்த காலத்தை மக்கள் அனுபவித்த தண்டணை காலமாக கருதி தங்களுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரம் 142 கீழ் இவரை நீதியரசர்கள் விடுவிக்கவேண்டூம். கொலையோ, கொள்ளையோ எதுவூம் 142 கீழ் சமம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X