ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவகத்தில் வாயில் துணி கட்டி காங்.,போராட்டம்

Added : மே 20, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில், காங்., கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு, 1991 மே, 21ல் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம்
Congress,காங்கிரஸ்



ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில், காங்., கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு, 1991 மே, 21ல் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்., கட்சியினர், 'வன்முறையை எதிர்ப்போம்; கருத்து வேறுபாடுகளுக்கு, கொலை செய்வது தீர்வாகாது' என, எழுதிய பதாகையை கையில் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் இறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில், நேற்று ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை தலைமையில், 50க்கும் மேற்பட்ட காங்., நிர்வாகிகள் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202214:49:50 IST Report Abuse
Gopalakrishnan S நபும்ஸகர்கள் ...
Rate this:
Cancel
20-மே-202212:35:50 IST Report Abuse
Gopala Krishnan இப்படி வாயில் துனி கட்டி போராட்டம் நடத்தாமல் வாயை திறந்து சொல்லுங்கள் உங்கள் கூட்டணியிடம் இதை ஆதரிக்காதீர்கள் என்று...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-202211:17:19 IST Report Abuse
Bhaskaran உலகிலேயே சூடு சொரணைஇல்லாமல் பதவிக்கு அலையும் ஜென்மங்கள் உள்ள கட்சி தமிழ்நாடு காங்கிரஸ் மட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X