நாமக்கல் அரங்கநாதர் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்

Added : மே 20, 2022 | |
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடைவரை கோயிலாக அமைந்துள்ளது அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்கோயில். பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தேரை ரூ.60 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45
நாமக்கல் அரங்கநாதர் கோயில் திருத்தேர் வெள்ளோட்டம்

நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் குடைவரை கோயிலாக அமைந்துள்ளது அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்கோயில். பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தேரை ரூ.60 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.

திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45 சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை தொடங்கியது. ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ் குமார், வடம் பிடித்து திருத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X