ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஆசை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்த ரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன் பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகள்
Ashwini Vaishnaw, Tamil, Railway, Minister, Chennai ICF, ரயில்வே ஊழியர்கள், தமிழ், கற்க வேண்டும், மத்திய அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்த ரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன் பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.


latest tamil news


வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்தொழிற்சாலையில் தயாரிக்க செய்யப்பட்ட 12 ஆயிரமாவது ரயில் பெட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின் பேசிய அமைச்சர், ‛ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202220:14:25 IST Report Abuse
ஆரூர் ரங் ரயில்வே அமைச்சர் அஷ்வினி இன்று சென்னை ரயில் நிலையத்தில் ஊழியர்களுடன் சிறிது தமிழில் உரையாடினார்.🤣 ஓங்கோல் முதல்வரும் தமிழ் கற்றுக் கொண்டால் நல்லது
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
20-மே-202217:35:29 IST Report Abuse
thamodaran chinnasamy அருமை , வரவேற்கவேண்டிய பேச்சு. நாடு நலம் பெறும் . இதை இங்கே இருக்கிற எந்த தமிழ் உணர்வாளவனும் வரவேற்க தயங்குவார்கள் , அவர்கள் மொழியையே வைத்து நடத்தும் அவர்கள் பிழைப்பு போய்விடும் என்பதால்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-மே-202216:37:32 IST Report Abuse
J.V. Iyer ஹிந்தி கற்றால்தான் தமிழ்நாடு ஹோட்டல்களில் சோரு கிடைக்கும். கும்மிடிப்பூண்டிக்கு வடக்கே ரயிலில் போனால் டீ கிடைக்கும். வடக்கே வேலை வேண்டுமா? ஹிந்தி கற்றுக்கொள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X