ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி 'ரெடி': அமைச்சர் ஆர்வம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகள் ஸ்டாலின்தான் முதல்வர். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின்
Stalin, Udhayanidhi, KKSSR ramachandran, DMK, CM, Tamilnadu, ஸ்டாலின், முதல்வர், உதயநிதி கேகேஎஸ்எஸ்ஆர், திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகள் ஸ்டாலின்தான் முதல்வர். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போல, அவருக்கு பின்பு உதயநிதி முதல்வராக பொறுப்பேற்க தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள்.


latest tamil news


திமுக.,வை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் (அதிமுக) அனைவரும் ஒன்று சேர்ந்து சண்டைக்கு வாருங்கள். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. அவர்கள் அரசு கஜானாவை சுரண்டிவிட்டனர். தற்போது நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. நமது முதல்வர் நல்ல முதல்வர். ஒவ்வெரு குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டில்லிக்கு பயப்படாத தலைமை நமது தலைமை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
21-மே-202200:35:27 IST Report Abuse
Fastrack குமரிமுத்து மாதிரி சிரிக்கிறார் ..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
21-மே-202200:30:13 IST Report Abuse
Soumya உன்னோட கொத்தடிமை தனத்தை நெனச்சு ஒதயநிதியே சிரிக்கிறான்யா
Rate this:
Cancel
Abi - Reno,யூ.எஸ்.ஏ
21-மே-202200:12:28 IST Report Abuse
Abi ஊழலில் ஊறிய உதயநிதி(ஊழல் நிதி) தன் தாத்தா மற்றும் அப்பா சுருட்டிய மக்கள் பணத்தை வைத்து கோடி கணக்கில் செலவு செய்து படம் எடுத்து ஆட்டம் போடுகிறான். ஒரு நாள் கூட சுயமாக உழைத்து சம்பாதித்தது இல்லை. மக்கள் விரட்டி விரட்டி அடிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X