எஞ்சினில் கோளாறு: மும்பை திரும்பிய விமானம்| Dinamalar

எஞ்சினில் கோளாறு: மும்பை திரும்பிய விமானம்

Added : மே 20, 2022 | |
மும்பை: ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், ஒரு எஞ்சீன் கோளாறு ஏற்பட்டு வேலை செய்யாதது தெரியவந்தது. இதனையடுத்து விமானம் மீண்டும் மும்பைக்கு திரும்பி சென்றது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை மும்பையில் அவசரமாக


மும்பை: ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், ஒரு எஞ்சீன் கோளாறு ஏற்பட்டு வேலை செய்யாதது தெரியவந்தது. இதனையடுத்து விமானம் மீண்டும் மும்பைக்கு திரும்பி சென்றது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை மும்பையில் அவசரமாக தரையிறக்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X